Breaking News

லால்பேட்டை மெயின்ரோடு ரேஹான் பீவி மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை மெயின்ரோடு வசிக்கும் மர்ஹும் நத்தர் ஹபீபுல்லாஹ் அவா்களின் மனைவியும். முஹம்மது புஹாரி .முஹம்மது ரியாத். முஜிபுர்ரஹ்மான் ஆகியோரின் தாயாரும் லண்டன் அன்சாரி அவர்களின் மாமியாருமான ரேஹான் பீவி அவர்கள் நேற்று (05/10/2019) தாருல் பனாவைவிட்டு தாருல் பகாஅடைந்துவிட்டார்கள்


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this