Breaking News

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் அல்ஜமா பைத்துல்மால் சார்பில் பேரூரராட்சியில் மனு

நிர்வாகி
0
இன்று அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்,அல்ஜமா பைத்துல்மால் சார்பில் லால்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் பிளாஸ்ட்டிக்ஒழிப்பு கொசு ஒழிப்பு, போதைப்பொருள் நடவடிக்கை சம்மந்தமாக பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களிடம் மனு அளிப்பு

Tags: லால்பேட்டை செய்திகள்

Share this