லால்பேட்டையில் மாபெரும் மீலாது நபி விழா!
நிர்வாகி
0
லால்பேட்டை ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் மற்றும் சீரத் கமிட்டி நடத்தும் மாபெரும் மீலாது நபி விழா வரும் 13.11.2019 அன்று லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில் நடைபெறுகிறது.
Tags: லால்பேட்டை செய்திகள்