திமுக பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் தமிழச்சி தங்க பாண்டியன் அவர்களுடன் மர்ஹபா நிர்வாகிகள் சந்திப்பு...!
நிர்வாகி
0
துபை.
இங்ஙனம்
மர்ஹபா சமூக நலப்பேரவை
அமீரக திமுக சார்பில் வணக்கம் திராவிடம்,பெரியார் முதல் தளபதி வரை என்ற கலை இலக்கிய கலாச்சார பண்ணாட்டு விழா துபையில் 08.11.2019 (வெள்ளிக்கிழமை) நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு அமீரக திமுக நிர்வாகிகள் நேரில் வருகை தந்து மர்ஹபா சமூக நலப்பேரவைக்கு கொடுத்த அழைப்பினை ஏற்று மர்ஹபா நிர்வாக குழு சார்பாக சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தென்சென்னை பாரளுமன்ற உறுப்பினர், பண்முக தன்மை கொண்ட டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் M.P அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கபட்டது .
இங்ஙனம்
மர்ஹபா சமூக நலப்பேரவை
Tags: உலக செய்திகள்