Breaking News

லால்பேட்டை ஸ்கூல் தெரு ஹாஜி முஹம்மது அன்வர் மறைவு

நிர்வாகி
0
லால்பேட்டை ஸ்கூல் தெரு வசிக்கும்  ரியாஜ்தீன், சிராஜூதீன் இவர்களின் தகப்பனாரும் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் முன்னாள் தலைவர் ஷுஐபுதீன் அவர்களின் மச்சான் ஹாஜி முஹம்மது அன்வர் அவர்கள் இன்று தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this