Breaking News

H.அல் மர்ஜுக் - மிஜாஜுர்ரும்மானா திருமணம்

நிர்வாகி
0


<<பாரகல்லாஹு லகுமா வபாரக அலைகுமா வ ஜமஅ பைனகுமா ஃபீஹைர் >> .
(அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அபிவிருத்தியை தருவானாக மேலும் உங்கள் இருவரின் மீதும் அருள் பாக்கியம் நல்குவானாக மேலும் உங்கள் இருவரையும் நன்மையானதில் சேர்த்து வைப்பானாக.)
அன்புடன்.. அமீரக காயிதே மில்லத் பேரவை , லால்பேட்டை நண்பர்கள்
வாழ்த்துக்களுடன்…
லால்பேட்டைஎக்ஸ்பிரஸ் இணையதளம்

Tags: திருமண வாழ்த்து

Share this