Breaking News

புனிதமிகு புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் 44 ஆம் ஆண்டு தொடக்க விழா

நிர்வாகி
0

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் புகாரி மஜ்லிஸில் புகாரி ஷரீஃப் ஜமாஅத்துல் ஆகிர் பிறை 1 முதல் ரஜப் பிறை 1 வரை தினமும் அஸரிலிருந்து இஷா வரை  26-1-2020 (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஓதப்பட்டு

இஷா தொழுகைக்கு பிறகு லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் விளக்கவுரை பயான் நடைபெறும்.

இச்சிறப்பு மிகு மஜ்லிஸில் அனைவரும் கலந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறது.

நகர ஜமாஅத்துல் உலமா சபை லால்பேட்டை,

Tags: லால்பேட்டை

Share this