Breaking News

லால்பேட்டை முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் முத்தவல்லி தேர்வு

நிர்வாகி
0

லால்பேட்டை முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் முத்தவல்லியாக மீராஷன் ஹாஜி M.H. அப்துல் ரஜாக் அவர்கள் ஒருமானதாக தேர்வு செய்யப்பட்டார் . இறையில்ல சேவை சிறக்க லால்பேட்டைஎக்ஸ்பிரஸ் இணைய தளம் வாழ்த்துகிறது.

Tags: லால்பேட்டை

Share this