Breaking News

லால்பேட்டை வாய்க்காங்கரை தெரு ராஹிலதுல் ஜின்னா மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை வாய்க்காங்கரை தெரு (மெயின் ரோடு பின்புறம்) வசிக்கும் . மர்ஹும் பக்கிர்லப்பை முஹம்மது எஹ்யா அவர்களின் மனைவியும் மற்றும் ஜித்தா டிராவல்ஸ் நிறுவனர் P Y நஜீர் அஹமது அவர்களின் தாயாருமாகிய ஹாஜியா ராஹிலதுல் ஜின்னா அவர்கள் இன்று (22.01.2020) – 3.30 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this