துபாயில் ஜித்தா டிராவல்ஸ் பிரமாண்ட திறப்பு விழா
நிர்வாகி
0
லால்பேட்டையில் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக பயண சேவை செய்து வரும் ஜித்தா டிராவல்ஸ் இப்போது துபாய் தேராவில் சேவையை துவங்க இருகிறது.
இன்ஷா அல்லாஹ் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி இனிதே துவங்கிறது. அன்பர்கள் அனைவரும் ஆதரவையும் துஆவையும் நல்கிட கேட்டுக்கொள்கிறோம்.
Tags: லால்பேட்டை