அபுதாபியில் ஹாஜி கமாலுத்தீன் அவர்களுடன் மர்ஹபா நிர்வாகிகள் சந்திப்பு .
நிர்வாகி
0
கடலூர் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தலைவரும்,தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத் தலைவர் கல்வியாளர் Lion. ஹாஜி கமாலுத்தீன் ஸாஹிப் அவர்களுடன் மர்ஹபா நிர்வாகிகள் சந்திப்பு .
இன்று 10/01/2020 வெள்ளிக் கிழமை மாலை 3:00 மணிக்கு அபுதாபி லால்பேட்டை ஹம்தான் ரூமில் நடைப்பெற்றது.
இதில் பல்வேறு சமுதாய நலம் சார்ந்த விஷயங்கள் கலந்து ஆலோசிக்கபட்டது.
Tags: உலக செய்திகள்