Breaking News

கொள்ளுமேடு ஊராட்சிமன்ற தலைவராக சகோதரி மன்சூர பீவி வெற்றி

நிர்வாகி
0
கொள்ளுமேடு ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சகோதரி திருமதி M.மன்சூரா பீவி வெற்றி பெற்றுள்ளார்கள்.

Tags: அச்சம் செய்திகள்

Share this