Breaking News

லால்பேட்டை மேலத்தெரு அப்துல் ஜமீல் ஹள்ரத் மறைவு

நிர்வாகி
0
லால்பேட்டை மேலத்தெரு வில் இருக்கும் மௌலவி காஜா மைதீன் மன்பயீ அவர்களின் தந்தை மாமாகனனி,மவ்லவி அப்துல் ஜமீல் மன்பயீ ஹள்ரத் அவர்கள் இன்று (07.02.2020) தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this