Breaking News

லால்பேட்டை தெற்கு தோப்பு நூரித் தெரு மவ்லவி கமருத்தீன் நூரி ஹள்ரத் மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை தெற்கு தோப்பு நூரித் தெருவில் இருக்கும் சைபுல்லாஹ்,சாதுல்லாஹ்,நியமத்துல்லாஹ் ஆகியோரின் தந்தை மவ்லவி கமருத்தீன் நூரி ஹள்ரத் அவர்கள் இன்று இன்று காலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார். இன்னாலில்லாஹி வன்னா இலைஹி ராஜவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this