Breaking News

இன்று துபாயில் திறப்பு விழா காணும் லால்பேட்டை ஜித்தா டிராவல்ஸ் !

நிர்வாகி
0
லால்பேட்டையில் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக பயண சேவை செய்து வரும் ஜித்தா டிராவல்ஸ் லால்பேட்டை,சிதம்பரம் ,திருச்சியை தொடர்ந்து தனது சேவையை கடல் கடந்து அமீரகம் துபாய் தேரா தமிழ் பஜாரில் தனது புதிய அலுவலகம் இன்று இனிதே துவங்கிறது . அன்பர்கள் அனைவரும் ஆதரவையும் துஆவையும் நல்கிட கேட்டுக்கொள்கிறோம்.

Tags: லால்பேட்டை

Share this