லால்பேட்டை சுலைமான் சேட் தெருவில் இருக்கும் பெரிய இஸ்மாயில் லெப்பை மர்ஹும். அப்துல் ஹமீத் அவர்களின் மகனும், முஹம்மது பைசல், முஹம்மது யூசுப், முஹம்மது பஹத் மற்றும் யாசர் அரபாத் (எ) முஹம்மது நாசர் இவர்களின் தந்தையுமாகிய ஹாஜி. முஹம்மது அலி அவர்கள் இன்று இரவு 2.00 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பக்காவை அடைந்துவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.