அபுதாபியில் வசந்தம் தமிழக உணவகம் திறப்பு
நிர்வாகி
0
லால்பேட்டை மண்ணின் மைந்தர்களால் நிறுவப்பட்ட “வசந்தம்” தமிழக உணவகம் இன்று 20.03.2020 வெள்ளிக்கிழமை மாலை 4:00 pm அஸர் தொழுகைக்கு பிறகு திறப்பு விழா இருப்பதால் தாங்கள் அனைவரும் வருகை தந்து வியாபார வளர்ச்சிக்கு துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
இடம்: ரஷ்யன் எம்பாஸி அருகில்
ஜியானி. ஹம்தான் அல் மரியா மால் பின்புறம்
Tags: உலக செய்திகள் லால்பேட்டை