லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் பட்டமளிப்பு விழா ரத்து
நிர்வாகி
0
நமது லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் பட்டமளிப்பு விழா 144 ஊரடங்கு உத்தரவு தொடர்வதின் காரணமாக இன்ஷா அல்லாஹ் அடுத்த ஆண்டு நடைப்பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் நாம் அனைவரும் அல்லாஹ்வின் இந்த ஏற்பாட்டை பொருந்திக் கொள்வோம் عسي ان تكرهواشيئا وهوخيرلكم وعسي أن تحبوا شئاوهوشرلكم والله يعلم وانتم لاتعلمون இப்படிக்கு அ.நூருல் அமீன் மன்பயீ. முதல்வர் ஜாமிஆ மன்பஉல் அன்வார். மற்றும் நிர்வாக குழு ஜாமிஆ மன்பஉல் அன்வார் லால்பேட்டை
Tags: லால்பேட்டை