லால்பேட்டை மெயின் ரோடு சேர்த்து பாளை மர்ஹும் ஹாஜி S. S. அப்துல் ஹமீது அவர்களின் மகளும் மர்ஹும் ஹாஜி முஹம்மது சையது மனைவியும் மெயின் ரோடு பள்ளிவாசல் முத்தவல்லி அப்துஸ் ஸலாம்.ஹாஜி நியமதுல்லாஹ் இவர்களின் சகோதரியும் பலுலுல்லா தாயாருமான ஹாஜியா ஹவ்லத்துன்னிசா அவர்கள் இன்று மாலை 6 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.