Breaking News

லால்பேட்டை ஏரிகரை மெயின் ரோடு அப்துல் ஹமீது மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை ஏரிகரை மெயின் ரோட்டில் இருக்கும் பரங்கிப்பேட்டையார் ஹாஜி PK அப்துல் ஹமீது அவர்கள் இன்று 1 மணியளவில் காலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார். இன்னாலில்லாஹி வன்னா இலைஹி ராஜிஊன்..

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this