லால்பேட்டை புதுத் தெரு ஷாஜிதாபேகம் மறைவு
நிர்வாகி
0
லால்பேட்டை புதுத் தெருவில் உள்ள அசலப்பை அன்சாரி, அஸ்கர் அலி தங்கையும் அசலப்பை ரஹ்மத்துல்லா அவர்களின் மனைவி ஷாஜிதாபேகம் அவர்கள் இன்று மதியம் 2.30 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வன்னா இலைஹி ராஜவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.
Tags: வஃபாத் செய்திகள்