Breaking News

லால்பேட்டை அமானி வீதி ரஹ்மத் பீவி மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை அமானி வீதியில் வசிக்கும் ஹாஜி முஹம்மது ஹாலீது அவர்களின் மனைவியும் சாகுல் ஹமீது அவர்களின் மாமியாரும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகி நூருல் அமீன் .சிராஜுதீன் ,அரசுல்லா ,அபுதாஹிர்,உபைது அஹ்மது இவர்களின் பாட்டியுமான ஹாஜியா ரஹ்மத் பீவி அவர்கள் இன்று இரவு 12.00 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this