லால்பேட்டை துப்புரவு தொழிலாளர்களுக்கு கோசி பிரஸ்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உதவி
நிர்வாகி
0
லால்பேட்டை பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு காட்டுமன்னார்குடி கோசி பிரஸ் கலிபுல்லா உதவியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தலா 5 கிலோ அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேன்மொழி மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ் நகர செயலாளர் அப்துல் வதூத் நகர்ப்புற உறுப்பினர் அப்துல் அஜீஸ் பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை