Breaking News

லால்பேட்டை ஸ்கூல் தெரு அப்துல் பத்தாஹ் மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை ஸ்கூல் தெருவில் வசிக்கும் சொத்துப்பானை அப்துல் ஸமது (சுஹைல் ஹார்டுவேர்ஸ்), முஹம்மது ஜியா அவர்களின் தகப்பனாருமாகிய அப்துல் பத்தாஹ் இன்று 21/05/2020, 8.00 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this