Breaking News

லால்பேட்டை தெற்கு தெரு ஷம்சுன்னிசா மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை தெற்கு தெருவில் இருக்கும் கருத்தலெப்பை மர்ஹும் ஹாஜி K.S.அப்துஸ் ஸலாம் அவர்களின் மனைவியும், அபுதாபி அல்-மனாக் அதிபர் ஹாஜி K.A.முஹம்மது அலி, லண்டன் ஹாஜி K.A.அபுசுஹுது ஆகியோரின் தாயாரும், மெயின் ரோடு ஹாஜி K.S.சபியுல்லாஹ் அவர்களின் மாமியாருமான ஹாஜியா.ஷம்சுன்னிசா அவர்கள் (29.05.2020 இரவு 10:30 மணியளவில்) தாருல் ஃபனாவை விட்டு தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this