Breaking News

லால்பேட்டை கொல்லிமலை கீழ்பாதி தினசரி பத்திரிகை விற்பனையாளர் சுப்பையன் மறைவு

நிர்வாகி
0
காட்டுமன்னார்கோவில் தினதந்தி நிருபர் முத்து அவர்களின் தகப்பனார் திரு.S.சுப்பையன் அவர்கள் இன்று21.05.2020 மாலை 6 மணி அளவில் இயற்கை எய்தினார், அன்னாரின் இறுதி ஊர்வலமும், நல்ல அடக்கமும் 22.05.2020 மாலை 3.00 மணிக்கு இருதயபுரம் மாதா கோயில் அருகில் உள்ள அவரது இல்லத்திலிருந்து நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். முத்து செல் நம்பர் 9976842944

Tags: வஃபாத் செய்திகள்

Share this