Breaking News

லால்பேட்டை லால்கான் தோப்பு சின்ன கன்டு அப்துல் பாஸித் மறைவு

நிர்வாகி
0

லால்கான் தோப்பு குத்பா பள்ளி தெருவில் வசிக்கும் ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி முன்னாள் செயலாளர் சின்ன கண்டு ஹாஜி S.K.அப்துல் பாஸித் அவர்கள் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this