Breaking News

நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மூலிகை கஞ்சி வழங்கினார்

நிர்வாகி
0
லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சிங்கார வீதி பனேசா பள்ளிவாசலில் நோய் எதிர்ப்பு சக்திக்கான 48 வகை மூலிகை கொண்ட கஞ்சி நேற்று வழங்கப்பட்டது. காட்டுமன்னார்கோயில் காவல்துறை ஆய்வாளர் பங்கேற்றார். நிகழ்வில் ஜமாஅத்தார்கள்,ஊர் பொது மக்கள் திரளாகப் பங்கேற்று மூலிகை கஞ்சி அருந்தி, இல்லங்களுக்கும் வங்கிச் சென்றனர்.

Tags: லால்பேட்டை

Share this