Breaking News

லால்பேட்டை இக்பால் வீதி ஒல்லி முஹமது பஷீர் மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை இக்பால் வீதியில் இருக்கும் ஒல்லி ஜாபர் அலி தகப்பனார் முஹமது பஷீர் இன்று காலை 8 மணியளவில் (03.06.2020) தாருல் ஃபனாவை விட்டு தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this