Breaking News

அல் ஜமா பைத்துல் மால் மூலிகை கஞ்சி வழங்கினார்

நிர்வாகி
0

அல் ஜமா பைத்துல் மால் லால்பேட்டை மக்கள் நல நற்பணி சங்கம் சார்பாக 11-06-2020 இன்று மாலை 05-30 மணிக்கு கொரானா விழிப்புணர்வு ஆரோக்கிய தரக்கூடிய 48 வகையான மூலிகைகள் நிறைந்த நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய மூலிகை கஞ்சி வழங்கினார் தலைவர் குத்புதின் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் செயலாளர் அனிஸ் ரஹ்மான் அனைவரையும் வரவேற்றார் அரசு காஜி நூருல் அமீன் ஹழ்ரத் துவா செய்து துவங்கி வைத்தார்கள் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள் நிறைவாக பொருளாளர் ஷபிர் அஹம்மது நன்றி தெரிவித்தார் .

Tags: லால்பேட்டை

Share this