Breaking News

லால்பேட்டை அனைத்து கட்சி கூட்டமைப்பினர் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறனுக்கு நன்றி

நிர்வாகி
0

லால்பேட்டைக்கு அரசு மருத்துவ மனை வேண்டி முதல் கட்டமாக இன்று கட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முருகுமாரன் அவர்களை சந்தித்து சட்டமன்றத்தில் அவர் எழுப்பிய லால்பேட்டைக்கு அரசு மருத்துவமனை கோரிக்கையை எழுப்பியமைக்கு நன்றி தெரிவித்து அதற்க்கான பணிகளை முடுக்கி விடவேண்டும் என்றும் மேலும் சுகாதார துறை அமைச்சர் அவர்களுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் கேட்டு கொண்டோம். லால்பேட்டை அரசு மருத்துவமனைக்காக அனைத்து கட்சி சார்பாக மாவட்ட அரசு நிர்வாகம் மற்றும் சுகாதார துறையை படிப்படியாக சந்திப்போம்

Tags: லால்பேட்டை

Share this