Breaking News

எங்க ஊர் லால்பேட்டை என்ற புத்தகம் எழுதும் யாசிர் ஹசனி

நிர்வாகி
0
என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

நீண்ட நாட்களாக நமதூரை பற்றி ஒரு புத்தகம் எழுத ஆசை.அதற்கான காலத்தை அல்லாஹ் தற்போது ஏற்படுத்திக் கொடுத்துள்ளான்‌. அந்த வகையில் எங்க_ஊர்_லால்பேட்டை என்ற தலைப்பில் ஒரு புத்தகம் ஒன்று எழுதி வருகின்றேன். நான் பார்த்த,பழகிய விஷயங்கள் எழுதி முடித்துவிட்டேன்..

லால்பேட்டையில் நீங்கள் பார்த்து,பழகிய பழைய நினைவுகள்.. உதாரணமாக . பழைய சந்தையாக இருக்கலாம். எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் .அந்த நிகழ்வு ஏன் ஏற்படுத்தப்பட்டது?அதற்கான காரணங்கள் என்ன? யாரால் ஏற்படுத்தப்பட்டது? என்பது உங்கள் நினைவிலிருந்தால். லால்பேட்டை பற்றிய உங்கள் தலைவர்களின் கூற்று ஏதேனும் இருந்தால் என்னுடைய வாட்ஸ்அப் எண்னில் +971 55 625 8851 பகிர்ந்துக் கொள்ளுங்கள்.இன்ஷா அல்லாஹ் என்னுடைய நடையில் அது எழுத்தாக மாறும் ... யாசிர் ஹசனி

Tags: லால்பேட்டை

Share this