Breaking News

லால்பேட்டை மினா தெரு குத்புதீன் மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை மினா தெரு வசிக்கும் அனேகார் மர்ஹும் அப்துல் ரஜாக் அவர்களின் மகனும் மெஹருத்தீன், கியாசுத்தின் இவர்களின் தகப்பனார் ஹாஜி குத்புதீன் அவர்கள் 22/07/2020 இன்று இரவு தாருல் பனாவைவிட்டு தாருல் பக்காவை அடைந்துவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ’இன்னா இலைஹி ராஜுவூன்.
வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.


Tags: வஃபாத் செய்திகள்

Share this