Breaking News

லால்பேட்டை மெயின் ரோடு ஹாஜி அப்துல் பாசித் மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை மெயின் ரோட்டில் வசிக்கும் அசாப்பிள்ளை மர்ஹும் அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும் மவ்லவி முஹம்மது, முஹிபுல்லாஹ், சாதுல்லா, ஹாபிஃழ் பலுலுல்லாஹ் இவர்களின் தகப்பனாருமாகிய அசாப்பிள்ளை ஹாஜி அப்துல் பாசித் அவர்கள் இன்று 17/07/2020, காலை 8.30 மணியளவில் தாருல் பனாவைவிட்டு தாருல் பக்காவை அடைந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ’இன்னா இலைஹி ராஜுவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this