Breaking News

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆம்பூர் அஸ்லம் பாஷா மறைவு

நிர்வாகி
0
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சமுதாய சிந்தனையாளர், களப்பணியாளர் ஆம்பூர் அஸ்லம் பாஷா அவர்கள் இன்று 21/07/2020, தாருல் பனாவைவிட்டு தாருல் பக்காவை அடைந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ’இன்னா இலைஹி ராஜுவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: செய்திகள் வஃபாத் செய்திகள்

Share this