முஸ்லிம் யூத்லீக் பேரிடர்மிட்புக் குழு உணவு வழங்கினார்
நிர்வாகி
0
கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் லால்பேட்டை பெருநகரில் ஏழை எளிய மக்களுக்கு முஸ்லிம் யூத் லீக் மாநில பொதுச் செயலாளர் புரசை S_அன்சாரி_மதார் அவர்களின் அறிவுறுத்தலின்படி உணவு வழங்கப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கின் மாநிலத் துணைத் தலைவர் தளபதி ஷபீகுற்ரஹ்மான் அவர்கள் தலைமையில், முஸ்லிம் யூத் லீக் மாவட்டத் தலைவர் சிதம்பரம் முஸ்தபா, செயலாளர் மங்களம்பேட்டை சுஜாவுதீன்,பொருளாளர் லால்பேட்டை முபாரக்,(IUML ) நகர தலைவர் அப்துல் வாஜித் நகர செயலாளர் முகமது ஆசிப் பொருளாளர் முஹிப்பி (MYL) நகர தலைவர் மகபூப் அலி ரப்பானி நகர செயலாளர் சிராஜ்தீன் நகர பொருளாளர் நஜிபுல்லா இவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்
Tags: லால்பேட்டை