Breaking News

முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்கம் நடத்தும் நினைவேந்தல் நிகழ்வு

நிர்வாகி
0

முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்கம் - இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிறுவனர்களில் ஒருவரான மர்ஹூம் Agri.S.முஹம்மது இப்ராஹிம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இணைய வழியில் ஆகஸ்ட் 2 ஞாயிற்று கிழமை அன்று நடைபெறுகிறது.

இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின் இந்நாள் முன்னாள் மாணவர்கள் ஜூம் செயலி மூலம் இணையுங்கள் .

Tags: லால்பேட்டை

Share this