வெளி நாட்டு வாழ் லால்பேட்டை நண்பர்கள் பெருநாள் சந்திப்பு... படங்கள்
நிர்வாகி
0
லால்பேட்டை எக்ஸ்பிரஸ்: ஜூலை 31
தியாகத்திருநாளாம் ஹஜ் பெருநாள் பண்டிகையை தென்கிழக்கு ஆசியா,மற்றும் வளைகுடா வாழ் இசுலாமியர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதன்படி, அங்கு வாழும் லால்பேட்டை நண்பர்கள் அவரவர் இல்லங்களில் தொழுகை நடத்தி, ஒருவருக்கொருவர் தங்களின் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
Tags: லால்பேட்டை