Breaking News

லால்பேட்டை அமானி வீதி ஹசீனா பீவீ மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை அமானி வீதி வசிக்கும் சோலார்த்தார் மர்ஹும் இஸ்மாயில் அவர்களின் மனைவி ஹாஜி சாகுல் ஹமீது அவர்களின் தாயாரும் நுருல் அமீன் சிராஜுத்தீன் அர்சுல்லா அபுதாஹிர் உபைது அஹமது பாட்டி ஹாஜியா ஹசீனா பீவி அவர்கள் இன்று 23.07.2020 அதிகாலை 2.10 மணி அளவில் தாருல் பனாவைவிட்டு தாருல் பக்காவை அடைந்துவிட்டார்கள்
இன்னாலில்லாஹி வ’இன்னா இலைஹி ராஜுவூன்.
வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.


Tags: வஃபாத் செய்திகள்

Share this