• Breaking News

    லால்பேட்டையில் தமுமுக 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொடியேற்றம் நிகழ்ச்சி

    லால்பேட்டையில் தமுமுக 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி மற்றும் பொதுக்குழு சிறப்பு அழைப்பாளர்:-P.அப்துல்_சமது நாள்:- 31-08-2020 திங்கள் கிழமை இடம்:- JMA மஹால் கொத்தவால் தெரு நேரம்:- அஸர் தொழுகை பிறகு கொடியேற்றம் நிகழ்ச்சிகள் பிறகு பொதுக்குழு. இவண்:- தமுமுக மமக லால்பேட்டை பெருநகரம்.

    கருத்துகள் இல்லை

    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    நிர்வாகி
    லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைய தளம்

    Post Top Ad

    Post Bottom Ad