Breaking News

லால்பேட்டை முபாரக் ஜும்ஆ மஸ்ஜிதில் 74 வது சுதந்திர தின விழா.!

நிர்வாகி
0

லால்பேட்டை முபாரக் ஜும்ஆ மஸ்ஜிதில் 74வது சுதந்திர தின கொடியேற்று விழா முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் முத்தவல்லி எம்.ஹெச். அப்துல் ரஜாக் தலைமையில் நடைப்பெற்றது. டாக்டர் இரா.பொருமாள் சாமி தேசிய கொடி ஏற்றி வைத்தார், மெளலவி அப்துஸ் ஸமது மன்பஈ தேசிய கீதம் பாடினார், முபாரக் நிஸ்வான் மத்ரஸா தலைவர் மெளலானா ஏ.பைஜுர் ரஹ்மான் ஹஜ்ரத் துஆ செய்தார், இவ்விழாவில் முபாரக் ஜும்ஆ பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள், டாக்டர் சாகித் அலி, டாக்டர் ஜபருல்லாஹ், மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.



Tags: லால்பேட்டை

Share this