Breaking News

அமீரகம் திரும்பும் பயணிகள் கவனத்திற்கு

நிர்வாகி
0

இந்தியாவிலிருந்து அமீரகம்   திரும்பும் பயணிகள் அமீரகத்திற்கான  விமானத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே: https://t.co/a2OKkJInpM

காலாவதியான ICA / GDRFA ஒப்புதல் உள்ள பயணிகள் check-in. நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள். எனவே ஐக்கிய அரபு அமீரகம் நுழைவதற்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். ICA / GDRFA வருவதற்கு அனுமதி கொடுத்தால், 21 நாட்களுக்குள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு திரும்ப வேண்டும், அப்படி இல்லையென்றால் செல்லுபடியாகாது".

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை நிலையங்களிலிருந்து 96 மணிநேரத்துக்குள் covid-19 Negative சான்றிதழ் கொண்டு வர வேண்டும். மேலும்: https://screening.purehealth.ae/application

Tags: உலக செய்திகள்

Share this