Breaking News

லால்பேட்டை சிங்கார வீதி ஹைருன்னிஷா பீவி மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை சிங்கார வீதி தாருஸ் ஸலாம் நகரில் வசிக்கும் மர்ஹூம் புத்தூரார் ஹனீப் அவர்களின் மனைவியும் மாக்கான் அன்வர் அவர்களின் மாமியார் அஹ்மதுல்லா, இஸ்மதுல்லா, கலிமுல்லாஹ், ஹஜ்ஜி முஹம்மது இவர்களின் தாயாருமான ஹைருன்னிஷா பீவி அவர்கள் இன்று 14.08.2020 மாலை தாருல் பனாவைவிட்டு தாருல் பக்காவை அடைந்துவிட்டார்கள்

இன்னாலில்லாஹி வ’இன்னா இலைஹி ராஜுவூன்.

வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this