லால்பேட்டை ஜாகிர் உசேன் நகர் ஹிஜ்ஜத்துன்னிசா மறைவு
லால்பேட்டை ஜாகிர் உசேன் நகரில் வசிக்கும் மர்ஹூம் மாமிரா. அன்சாரி அவர்களின் மனைவியும் சாதிக் அலி , சுபுஹத் அலி இவர்களின் தாயாருமாகிய ஹிஜ்ஜத்துன்னிசா அவர்கள் 26/08/2020 இன்று மதியம் 2:00 மணியளவில் தாருல்பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா தொழுகை இன்று இரவு இஷா தொழுகைக்குப் பிறகு லால்பேட்டை பெரிய பள்ளிவாசலில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.
Tags: வஃபாத் செய்திகள்