Breaking News

லால்பேட்டை கொத்தவால் தெரு ஹாஜி அப்துல் லத்தீப் மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை கொத்தவால் தெரு M.A முஹம்மது சாதிக் M.A .அஸ்ரப் இவர்களின் தந்தையும் , மவ்லானா நூருல் அமீன் ஹள்ரத் அவர்களின் மாமனாருமான மாமாகனி ஹாஜி அப்துல் லத்தீப் அவர்கள் இன்று இரவு தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this