Breaking News

லால்பேட்டை மெளலானா தெரு அப்துர் ரஹ்மான் மன்பஈ மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை.மௌலானா தெருவில் இருக்கும் மர்ஹூம் பாருக் வாத்தியார் மகன் மவ்லானா மவ்லவி அப்துர்ரஹ்மான் மன்பஈ அவர்கள் இன்று சவுதி அரேபியாவில் தாரூல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this