லால்பேட்டையில் SDPI கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
நிர்வாகி
0
லால்பேட்டை SDPI கட்சி 4 கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழி கண்டன ஆர்ப்பாட்டம் கைகாட்டியில் நடைப்பெற்றது தலைமை s மக்பூல் அஹமது கடலூர் மாவட்டம் SDPI கட்சி கண்டன கோஷம் I.சர்புதீன் ஷரீப் மாவட்ட துணைத்தலைவர் எஸ்டிபிஐ ஃபையாஸ் அஹமத் மாவட்டத் தலைவர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலீம் சித்திக்கும் இமாம் கவுன்சில் மாவட்ட தலைவர். முன்னிலை P. M. நூருல்லா தொகுதி தலைவர் நகர தலைவர் அஹமதுல்லா லால்பேட்டை மற்றும் சைபுதீன் நகர செயலாளர். ஜபருல்லாஹ் தொகுதி செ குழு உறுப்பினர் செக் ஜமால் SDTU மாவட்ட பொதுச் செயலாளர் ஜமால் முஹம்மது நகர செயலாளர் SDPI காட்டுமன்னார் குடி மற்றும்j நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் சமுக இடைவெளியுடன் களந்து கொண்டனர். பாபர் இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை நிறுத்து
*காஷ்மீருக்கும் மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழக்கு அங்கு ஊரடங்கின் பெயரால் நடக்கும் அத்துமீறலை நிறுத்து
*முத்தலாக் தடை சட்டத்தை திரும்பப் பெறு
*பொருளாதார பேரழிவை கொரோனாவால் மறைக்காதே
Tags: லால்பேட்டை