Breaking News

லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஆர்சானிக் ஆல்பம் 30 வழங்கும் நிகழ்ச்சி

நிர்வாகி
0
லால்பேட்டை பகுதியில் அல் உலமா அறக்கட்டளை வழங்கும் எதிர்ப்பு நோய் சக்தியை அதிகரிக்கும் ஆர்சானிக் ஆல்பம் 30 ஹோமியோபதி மாத்திரை லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை மூலம் அனைத்து வீடுகளுக்கும் 17.9.2020 வியாழக்கிழமை முதல் வழங்கப்பட உள்ளது
.

Tags: லால்பேட்டை

Share this