Breaking News

லால்பேட்டை கமாலியா வீதி மீராசன் முஹம்மது மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை கமாலியா வீதியில் வசிக்கும் மர்ஹூம் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகனும் மர்ஹூம் முஹம்மது ஸாலிஹ் அவர்களின் மருமகனும் முஹம்மது சபியுல்லாஹ், & அப்துர் ரஹீம் அவர்களின் சகோதரரும் முஹம்மது நவ்மான், வக்கீல், மர்ஹும் பதிவுஜமான் அவர்களின் மச்சான் முஹம்மது அவர்கள் இன்று காலை 10.00 மணியளவில் தாருல்பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this