Breaking News

லால்பேட்டை உஹது தெரு ஃபைஜுர் ரஹ்மான் ஹள்ரத் மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை உஹது தெருவில் இருக்கும் மர்ஹூம் அப்துல் முஹ்னி ஹஜ்ரத் அவர்களின் மகன் முஸ்லீம் லீக்கின் மாநில துணை தலைவர் தளபதி ஷபிகுர் ரஹ்மான் . உபைதுர் ரஹ்மான் இவர்களின் அண்ணனும் . ஹாபிஸ் ஹம்மாத், முஹம்மது இவர்களின் தந்தையும் முபாரக் பெண்கள் அரபி கல்லூரின் முதல்வரும். கோட்டகுப்பம் அரபி கல்லூரின் முதல்வரும் மவ்லானா, ஹாஃபிள், அஃப்ளலுல் உலமா ஏ. ஃபைஜுர் ரஹ்மான் பாகவி மதனி ஹள்ரத் அவர்கள் இன்று 3.9.2020 மாலை 4.00 மணியளவில் தாருல்பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this